அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் யாஹு நிறுவனம் தனது வாடிக்கை யாளர்களின் 100 கோடி மின்னஞ்சல் கணக்குகளில் ஹேக்கர்கள் ஊடுருவி யுள்ளதாக தெரிவித் துள்ளது.
மின்னஞ்சல் தொடர்பான தகவல்கள் களவு போயிருக்க வாய்ப்பிரு ந்தாலும் வங்கிக் கணக்கு தொடர்பான முக்கிய தகவல்கள் பாதிக்கப் பட்டிருக்காது என அந்நிறுவனம் தெரிவித் துள்ளது.
இந்த தவறு கடந்த 2013ம் ஆண்டு நடந்துள்ளதாகவும், இந்த செயலை செய்தவர்கள் யார் என்பது தெரியவில்லை என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
யாஹு நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்கனவே ஒரு ஊடுருவல் செய்தியை வெளி யிட்டிருந்தது.
ஆனால் தற்போது வெளியிடப் பட்டுள்ள புதிய தகவலுக்கும் ஏற்கனவே வெளியான தகவலுக்கும் தொடர்பில்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Thanks for Your Comments