தமிழக அரசு நாளை ஜல்லிகட்டு நடத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு புதிய தலைமுறை உள்ளிட்ட சில ஊடகங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
ஆனால் மெரினா கடற்கரை உள்ளிட்ட பல இடங்களிலும் போராட்டம் நீடித்து வருகிறது. நிரந்தர சட்டம் வரும் வரை போராட்டம் தொடரும் என பெரும் பாலானவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் சிலரை வைத்து விவாத நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் சிலரை வைத்து விவாத நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
இதில் ஜல்லிகட்டு ஆதரவாளர் என பேசும் இளைஞர் ஒருவர், நாளை அலங்கா நல்லூரில் ஜல்லிகட்டு நடக்க வேண்டும் என பேசுகிறார். இதற்கு விவாதத்தில் கலந்து கொண்ட யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
தொகுப்பாளர் உட்பட. நிரந்தர நடவடிக்கை தேவை என்பவர்கள் இந்த செய்தியை தொடர்ந்து ஷேர் செய்யுங்கள். உங்கள் எதிர்ப்பை நாகரீகமாக காரணமான வர்களுக்கு தெரிவியுங்கள்.