டில்லி சென்று வந்த முதல்வர் ஓரிரு நாளில் அவசர சட்டம் வெளியாகும் ஜல்லிக்கட்டு போட்டியை நானே துவக்கி வைப்பேன் என்றார்.
இது குறித்து மதுரை விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ள இளைஞர்கள் கூறுகையில், அவசர சட்டம் என்பது உடனடியாக கொண்டு வரவேண்டியது. அதற்கு எதற்கு இரண்டு நாட்கள்?
இது எங்களை ஏமாற்றும் வேலையாக தெரிகிறது. மதுரை அலங்காநல்லுரர் வாடிவாசலில் காளைகள் வெளியே வராமல் இந்த இளைஞர் காளைகள் அடங்காது என எச்சரித்தனர்.