ரூ.20, ரூ.50, ரூ.100 புதிய ரூபாய் நோட்டு வெளியீடு !

0 minute read
ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்து, புதிய ரூபாய் நோட்டுக் களான ரூ.500 மற்றும் ரூ.2,000 என அறிமுகப் படுத்தப் பட்டது.
ரூ.20, ரூ.50, ரூ.100 புதிய ரூபாய் நோட்டு வெளியீடு !
இதனால் நாடு முழுவதும் மக்கள் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும் சிரமத்தில் அவதிப் பட்டனர். இந்நிலையில், தற்போது, புதிய வடிவில் ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டுக் களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட் டுள்ளது.

இந்த புதிய டிசைன் நோட்டுகளின் மாதிரிகள் தற்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத் தக்கது.
Tags:
Today | 6, April 2025
Privacy and cookie settings