பொது மக்களின் பிரச்சனை எடுத்துக் கூறாமல் எப்பொழுதும் அரசியல் வாதிகளுக்கே கூஜா தூக்கும் நீ நைட்டு எங்க போன என அலங்கா நல்லூர் போது மக்கள் ஆவேசப்பட்டு
அங்கு வந்த தந்தி டிவி வாகனத்தை அடித்து விரட்டி யுள்ளனர். போலிஸ் காரர்களாளே ஒன்றும் செய்ய முடியாத மீடியாவை பொதுமக்கள் விரட்டி யுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.
வீடியோ பார்க்க...!
மாணவர்களின் கோரிக்யை வெளியிட்ட நியுஸ் 7 தொலைக்காட்சி மாணவர் களிடையே ஆதரவு பெருகி வருகின்றது.