அந்த விஷயத்திற்கு இரவில் வந்த நடிகை.. விரட்டிய இயக்குனர் !

1 minute read
அவர் ஒரு நல்ல இயக்குனர். காதல் படங்களை ரசனையோடு எடுப்பவர். தமிழில் அவர் இயக்கிய காதல் படங்கள் பெரிய வெற்றிகளை பெற்றது.
அந்த விஷயத்திற்கு இரவில் வந்த நடிகை.. விரட்டிய இயக்குனர் !
நல்ல குடும்பம்..பாரம்பரிய குடும்பமும் கூட..! பசி என்று யார் போனாலும் சாப்பிட வைத்து அனுப்புவார். சமீபத்தில் வெளிமாநிலம் ஒன்றில் ஷூட்டிங். அந்த நாயகி இரண்டு படங்களில் மட்டுமே நடித்தவர். 

இவரின் காதல் படத்திலும் நாயகி. சூட்டிங் நடந்த பகலில் அந்த நடிகையிடம் பேசிய இயக்குனர் கொஞ்சம் ஆசைப்பட்டு இரவு அறைக்கு வர விருப்பமா என்று கேட்க, அந்தப் பெண்ணும் வெட்கத்துடன் ஒகே சொல்லி விட்டது…!

இருவருக்கும் வேறு வேறு ஹோட்டல்கள். இரவு ஒன்பது மணிக்கு போன் பண்ணிவிட்டு அந்த பெண் கிளம்பி வந்து விட்டது.

இயக்குனர் அறைக் கதவைத் தட்ட ஆவலுடன் போய் கதவைத் திறந்த இயக்குனருக்கு கடும் அதிர்ச்சி. காரணம் அந்த பெண் இஸ்லாமியர்களின் புனிதமான உடையான பர்தா அணிந்து வந்திருந்தார்.

உள்ளே அழைத்துப் போன இயக்குனர் பளார் என்று ஒரு அறை விட்டார். அந்த சின்னப் பெண் ஷாக் ஆகிவிட்டது. பர்தா ஏன் போட்டு வந்தே..? 
இது என்ன மாதிரி உடை தெரியுமா..? இஸ்லாமிய சகோதரிகள்அணியும் புனிதமான உடை..’அந்த’ கேவலமான காரியத்திற்கு இந்த உடை அணிந்து வரலாமா..? முதலில் கழட்டு.. ஓடிப் போ..!! என்று விரட்டி விட்டார்.

அடுத்த நாள் அந்தப் பெண் மன்னிப்பு கேட்டது..! அன்று இரவு சுடிதார் போட்டு இயக்குனரைப் போய் பார்த்துவிட்டு வந்தது..! அந்த இயக்குனர் முஸ்லிம் அல்ல..!! மதங்களின் மீது உள்ள மரியாதையால் செய்த காரியம்.
Tags:
Today | 28, March 2025
Privacy and cookie settings