15 ம் தேதிக்குள் முதல்வராகணும் குடும்ப ஜோதிடர் அதிரடி !

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா என்ற சின்னம்மா, பொதுக் குழுவின் ஒப்புதலை யடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப் பேற்றுக் கொண்டார்.
15 ம் தேதிக்குள் முதல்வராகணும் குடும்ப ஜோதிடர் அதிரடி !
இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக் களும், கட்சியின் தலைமையும், ஆட்சி அதிகாரமும் ஒருவர் கையில் தான் இருக்க வேண்டும். 

எனவே, சின்னம்மா தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், மன்னார்குடியில் உள்ள குடும்ப ஜோதிடர் ஒருவர் கூறுகையில், மீன ராசி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த சசிகலாவுக்கு சூரியன் 10வது இடத்தில் இருப்பதாகவும், ஜனவரி 15ம் தேதிக்குப் பிறகு 11வது இடத்திற்கு சூரியன் மாறுகிறார்.

இதனால் சூரியன் 10ம் இடத்தில் இருக்கும் போதே சசிகலாவை முதல்வராக பொறுப்பேற்க கூறியிருப்பதாக தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings