ஜல்லி கட்டிற்காக தமிழக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேலையில் ஆபாச நடிகை சன்னி லியோனுக்கு பீட்டா விருது வழங்கி அவரை இன்னும் வீரியமாக களத்தில் இறக்கி விட்டுள்ளது.
இது தொடர்பாக சன்னி லியோன் சற்று முன்பு வீடியோ ஒன்றை வெளியி ட்டுள்ளார். அதில் பீட்டா தனக்கு Person of the year (ஆண்டின் சிறந்த மனிதர்) விருது வழங்கி யுள்ளதாகவும்
அதற்கு நன்றி தெரிவித்து நான் இன்னும் வீரியமாக பீட்டாவிற்காக செயல்படுவேன் என்ற கருத்தில் விருதிற்கு முத்தமிட்டு மகிழ்ச்சியோடு பேசியுள்ளார் சன்னி லியோன்.
தமிழர்களின் போராட்டம் நாடு முழுவதும் வெடித்துள்ள நிலையில் எதை பற்றியும் கண்டு கொள்ளலாமல் தமிழர்களை கடுப்பேற்றும் விதமான பீட்டாவின் செயலுக்கும் சன்னி லியோனின் வீடியோவிற்கும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
வீடியோ பார்க்க...!
ஆபாச நடிகையை வைத்து பீட்டா ஆள் பிடிப்பது ஒன்றே போதும் பீட்டாவின் தரத்தையும் இட்ச னத்தையும் நாட்டு மக்கள் புரிந்து கொள்ள என்கின்றனர் ஜல்லி கட்டுக்காக போராடும் இளைஞர்கள்.
Tags: