சினிமா பிரபலங்களை ஏமாற்றிய பெண் கைது !

1 minute read
சென்னையை சேர்ந்த 26 வயது இளம்பெண், சினிமா பிரபலங் களை நூதன வகையில் ஏமாற்றி யுள்ளது கண்டு பிடிக்கப் பட்டதை அடுத்து போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.
சினிமா பிரபலங்களை ஏமாற்றிய பெண் கைது !
சென்னையை சேர்ந்த ஸ்வேதா சுரேஷ் என்ற 3 வயது குழந்தைக்கு தாயான இவர், சினிமா பிரபலங்கள் உள்பட பலரிடம் உலகம் முழுவதும் பயணம் செய்ய சலுகை விலையில் விமான டிக்கெட் எடுத்துத் தருவதாக

ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார். இவரிடம் ஏமாந்த வர்களில் பிரபல பாடகர் தேவன் ஏகாம்பரம், எஸ்.வி.சேகர் ஆகியோர் களும் அடங்குவர்.

பேஸ்புக் மூலமும், நேரிலும் பிரபலங்களை அணுகி உலகம் முழுவதையும் விமானத்தில் சுற்றி பார்க்க ரூ.1.25 லட்சத்த்ல் விமான டிக்கெட்டு க்களை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

ஆனால் அவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு காலாவ தியான டிக்கெட்டு க்களை கொடுத்து ஏமாற்றி யுள்ளார்.
இத ுகுறித்து காவல் துறையினர் களிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படை யில் ஸ்வேதா சுரேஷை போலீசார் கைது செய்தனர். 

அவர் மீது இபிகோ 406,420 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
Tags:
Today | 13, April 2025
Privacy and cookie settings