இளம் பெண்ணுக்கு ஆணுறுப்பு பொருத்தி மருத்துவமனை சாதனை !

21 வயதான இளம் பெண் ஒருவருக்கு ஆணுறுப்பு மற்றும் ஹார்மோன்கள் என ஆணாக மாற அனைத்து அறுவைகளையும் செய்து சாதனை படைத் துள்ளது. குரோமோ சோம்களின் ஏற்படும் பிரச்னையால்
பாலியல் மாற்றத்திற்கு ஆளாகும் ஆண்- பெண்கள் தங்களது பிறப்புறுப்பை மாற்றிக் கொள்ள விடிவுகாலம் பிறந்துள்ளது.

பெண்ணாகவோ, ஆணாகவோ மாறவிரும்புவோர் பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 

உலகின் பல நாடுகளில் அங்கீகரம் வழங்கிய போதிலும், இந்த அறுவை சிகிச்சை ஆபத்தான ஒன்றாகவே உள்ளது.

பெங்களூருவை சேர்ந்த 21 வயதான பெண் தன்னை ஆணாக உணர்ந்ததால், ஆணாக மாற நினைத்தார். 

இவரை திருநங்கை யாக கருதி சமூகம் ஒதுக்கியதால் ஆணாக மாறியே தீருவேன் என ஆணாக மாற விரும்பினார்.

இதற்கு ஒரு வழியாக அவரின் தாயார் ஓகே சொல்ல, கடந்த ஜனவரி மாதம் மார்பகங்களை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். 
அதோடு ஆண்களுக்கான ஹார்மோனை தூண்டும் சிகிச்சையும் பெற்றுக் கொண்டார். அதன் பின் கருப்பை, கர்ப்பபை வெற்றிகரமாக நீக்கப்பட்டது.

இந்நிலையில் மிகவும் ஆபத்தாக கருதப்படும் ஆணுறுப்பு பொருத்தும் அறுவை சிகிச்சை மேற் கொண்டார். 

அவரது முழங்கையின் ஒரு பகுதியில் சதையை வெட்டி எடுத்து, ஆணுறுப்புடன் கூடிய சிறுநீர் பாதை அமைக்கப் பட்டது.

இதை அடிவயிறுடன் பொருத்தப்பட்டது. பின் முழங்கை யிலிருந்து ரத்த அணுக்கள் எடுத்து ஆணுறுப்பு க்குள் செலுத்தப் பட்டது. இதன் பின் ஆணுறுப்பு மாற்றும் சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப் பட்டது.
இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மும்பையின் ஃபோர்டிஸ் எஸ்.எல். ரஹேஜா மருத்துவ மனையில் உள்ள, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களால் வெற்றிகரமாக செய்யப்பட்டது.. 

டாக்டர் பராக் டெலாங் இந்த குழுவின் தலைமை வகித்தார். கவர்ச்சியான பெண்களை பார்த்ததும் தானாக ஆணுறுப்பு எழுச்சி பெறும் வகையில் பம்ப் ஒன்று பொருத்தப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings