தீபா நாளை அறிவிப்புகளை வெளியிடுகிறார் !

0 minute read
ஜெ.தீபா.. அதாங்க மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். எம்.ஜி.ஆர்.பிறந்த நாளான 17 ஆம் தேதியன்று சில முக்கிய நிகழ்வுகள் நடக்க உள்ளது.
தீபா நாளை அறிவிப்புகளை வெளியிடுகிறார் !
அது என்ன மாதிரியான நிகழ்ச்சிகள், எங்களுடைய திட்டம் என்ன என்றெல்லாம் நாளை காலை அறிவிக்க உள்ளோம்.

நாளை முக்கிய அறிவிப்புகள் வெளியானதும், எம்.ஜி.ஆர். பிறந்த தினம் அன்று தொண்டர்களை சந்திப்பேன் என்றார். ஆக ஜெ.,வின் அசல் நகல் நாளை முதல் தமிழக அரசியலில் முக்கிய இடம் பெறும்.

அந்த இடம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக யூகங்களுக்கு முற்று புள்ளிவைக்கும்.
Tags:
Today | 13, March 2025
Privacy and cookie settings