அந்த டாக்டர் பெயர் மதுபாலா..! திருவனந்தபுரம். அங்கு தனியாக ஒரு கிளினிக் வைத்திருக்கிறார். கணவரும் ஒரு டாக்டர் கொச்சினில் இருக்கிறார்.!
இந்த பெண் டாக்டருக்கு கைராசிக்காரர் என்று ஒரு பெயர் உண்டு. குழந்தைகள் நல மருத்துவர். மாலை நேரங்களில் கூட்டம் அலை மோதும்..!
அந்த சிறுவன் பெயர் கோகுல். கொஞ்சம் வசதியற்ற வீட்டுப் பையன். ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். வயிறு வலி அடிக்கடி வர அவனது அம்மா மதுபாலாவிடம் கூட்டி வந்தார்.
காலை பதினோரு மணி. டாக்டர் அந்த அழகான சிறுவனை சோதிக்க உள்ளே அழைத்துச்சென்று படுக்க சொன்னார்.
அவன் படுத்தான். சட்டையை தூக்கி வயிற்றி தடவி சோதித்தாள் மதுபாலா. அவன் நெளிந்தான். கொஞ்சம் அடிவயிற்றில் கைவைத்து சோதிக்க கூச்சத்தால் துடித்துப் போனான்.
மதுபாலவிற்கு சிரிப்பு வந்தது.. “டேய் கூச்சப் படுறே? தொட்டாதானே என்ன பிரச்சனைன்னு தெரியும்” என்று சிரித்தபடி கூறி மீண்டும் அடிவயிற்றில் கை வைத்து சோதிக்க சிறுவனுக்கு என்னவோ போல் ஆகி டாக்டரின் கையை பிடித்துக் கொண்டான்..!
டாக்டருக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது. மாத்திரை மருந்து கொடுத்து, அடுத்த நாளும் வரச் சொன்னாள் மதுபாலா. அடுத்த நாள் அம்மா வேலைக்குப் போய் விட தனியே வந்தான் சிறுவன்.
அன்போடும் ஆசையோடும் வரவேற்ற மதுபாலா அவனிடம் விசாரித்துக் கொண்டே வயிற்றை சோதனை செய்தாள்.
கொஞ்சம் கொஞ்சமாக அவனது பயம்’ கூச்சம் போக்கினாள் மதுபாலா. அவனை அடிமைப் படுத்தினாள். நிறைய காசு கொடுத்து அனுப்பினாள். காசு என்றதும் அந்தசிறுவன் அடிக்கடி வந்தான்.
ஒவ்வவொரு முறையும் ‘அந்த’ விசயம் முடித்து துணிகள், நல்ல சாப்பாடு, பணம் கொடுத்தாள். சிறுவன் பள்ளிக்கு சரியாக போவதில்லை.
நன்றாக படித்துக் கொண்டிருந் தவனின் படிப்பு படு மோசமானது. உடல் இளைத்து கன்னம் ஓட்டிப் போனது.வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தான்.
துடித்துப் போன அந்த அப்பாவி தாய், இப்போது அரசு மருத்துவ மனையில் அந்த சிறுவனை சேர்த்துவிட்டு அலையாய் அலைகிறார்..!
அந்தப் பையனிடம் பேசிய அரசு மருத்து வர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்..! உடனடியாக டாக்டர் மது பாலாவைக் கைது செய்தனர் போலீஸ்..!அந்த சிறுவன் இப்போது தேறி வருகிறான்..! ஒரு புனிதமான மருத்துவர் செய்யும் கரியமா இது..ச்சே..!