இந்த பீட்டா ராணியின் ஈ மெயிலில் உள்ள ரகசியம் !

Anonymous legion என்கிற ஹாக்கர் குழு பீட்டாவின் இமெயில் தகவல்களை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பீட்டா ராணியின் ஈ மெயிலில் உள்ள ரகசியம் !
ஆளும் கட்சியான அதிமுகவுக்கு 400 கோடி, திமுகவுக்கு 300 கோடிக்கு மேல் கடந்த ஆறு மாதங்களில் கொடுக்கப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன் காரண மாகவே நீதிமன்றத்தில் மட்டுமல்ல நாடாளு மன்றதில் கூட போதிய அளவு அழுத்தம் மத்திய அரசுக்கு தரவில்லை என்று தெரிகிறது.

இந்த மாதிரியான கட்சிகள் தமிழனுக்கும் தமிழ் இனத்தினத் திற்க்கும் துரோகம் செய்வதை இனியும் பொருத்துக் கொள்ளதான் வேண்டுமா ?

தமிழா விழித்துக் கொள். உரிமை கிடைக்கும் வரை போராடுவோம். தயவு செய்து பகிருங்கள் துரோகிகளின் முகத்திரை கிழியும் வரை தமிழர்களே.!

Peta அமைப்புக்கு பெரிதும் உதவும் இந்திய மெயின் சுவிட்ச்’ எனப்படும் AWBI (Animal Welfare Board Of India) .. இந்த அமைப் பிற்கே அதிகாரம் குவிந் துள்ளது.
ஜல்லிக்கட்டு ஒழிப்பின் சூத்ரதாரி இவர்களே. அதற்கு பொருள் உதவி சப்போர்ட் செய்வது பீட்டா அமைப்பு.

நந்திதா கிருஷ்ணா AwBi அமைப்பாளர்.. இவரின் அலுவல கத்தை முற்றுகை இடுவோம் நண்பர்களே..

சி பி ராமசாமி ஐயர் பவுண்டேசன், 

1,எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை18.

மற்றும்…

2. Animal Welfare Board, (AWBI), 3rd Seaward Road, Valmigi Hagar, Thiruvanmiyur, Chennai-41
இந்த இரு இடங்களை முற்றுகை யிட்டு நம் வலுவை எதிர்ப்பை தெரியப்ப டுத்துவோம். #We Need Jallikattu கரம் கோர்ப்போம் என்று இளைஞர் கூட்டம் கொதித்துக் கிடக்கிறது.

இந்த தகவல் பரவி வருவதால் இளைஞர்கள் தங்களுக்குள் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். பீட்டாவுக்கு எதிரான போராட்டத்தை இது மேலும் வலு ப்படுத்தும் என்று தெரிகிறது.
Tags:
Privacy and cookie settings