மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்களை தமிழக காவல்துறையினர் வலுக்கட்டா யமாக வெளியேற்ற முயற்சி செய்து வருகின்றனர்.
இளைஞர்கள் மற்றும் பெண்கள் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப் பட்டனர். இதில் சிலர் காய மடைந்ததால் மயங்கி விழுந்தனர். அவர்களை இளைஞர்கள் பாதுகாப்பாக தூக்கி சென்றனர்.
காவல் துறையினரைன் இந்த அடக்குமுறையை கண்டித்து மெரினா போராட்டக் காரர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இதனால் மெரினாவில் பத்ற்றம் தொற்றிக் கொண்டது.