ஜல்லிக்கட்டில் காளை மாடுகளை துன்புறுத்து வதாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜல்லிக் கட்டிற்கு தடை விதித்தது வெளிநாட்டு அமைப்பான பீட்டா.
பீட்டா அமைப்பை தடை செய்யவும், ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பீட்டா அமைப்பிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமானால், தமிழர்கள் யாரும் திங்கட்கிழமை பெட்ரோல் போடவேண்டாம் ஞாயிற்றுக்கிழமை போட்டு கொள்ளுங்கள்.
ஏனென்றால் திங்கட்கிழமை யாரும் பெட்ரோல் போடவில்லை என்றால் வாரத்தில் முதல் வர்த்தக நாளில் அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படும்.
அது மட்டும் இல்லாமல் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்ற முதல் வாரத்தில் வர்த்தகம் பாதிக்கப்பட்டால் அதற்கான காரணம் என்ன என்று யோசிப்பார்கள்.
அதன் பிறகு வர்த்தக பாதிப்பிற்கு காரணமான பீட்டாவை அவர்களே தடை செய்வார்கள். அமெரிக்காவை வைத்து பீட்டாவை தடுப்போம்.
தற்போது இந்த செய்தி வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.