# கோல்கேட் பற்பசையில் பல் துலக்கி
# கில்லெட் ரேசரில் சவரம் செய்து
# ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூவும் லக்ஸ் சோப்பும் போட்டு குளித்து
# ஓல்ட் ஸ்பைஸ் வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு
# ஜாக்கி ஜட்டியையும் , க்ரூசோ பனியனையும்
# பீட்டர் இங்க்லெண்ட் சட்டையையும், ஆக்சம்பர்க் பேன்ட்டையும் போட்டுக் கொண்டு
# மேகி நூடுல்சை சாப்பிட்டு,
# நெஸ்கபே காபியை குடித்து விட்டு
# ரீபோக் ஷூவை மாட்டிக் கொண்டு,
# சாம்சங் போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,
ரேபான் கண்ணா டியையை அணிந்து,
# வெஸ்டார் வாட்சைக் கட்டிக் கொண்டு,
# சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,
# ஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே, கொக்கோ கோலா அருந்தி

# மெக்டோனல்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு
# மாலை வீடு திரும்பும் போது , மனைவிக்கு கே எப் சி பர்கரும்,
# குழந்தை களுக்கு டோமினோ பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு, நண்பர்களோடு அமர்ந்து கேட்டான்..
“இந்தியன் ரூபா மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சின்னு???”
*கேட்டான் பார் ஒரு கேள்வி மேற்கூறிய அனைத்தையும் புறக்கணித்துப் பாருங்கள் நண்பரே… தன்னாலே ஏறும் ரூபாயின் மதிப்பு.