ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அபராதம் !

0 minute read
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரியும், இந்தியாவில் பீட்டாவை தடைசெய்ய கோரியும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அபராதம் !
இந்நிலையில், தொடக்கத்தில் மாணவ ர்களின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய கல்லூரி நிர்வாகங்கள், பின்னர் ஏதோ சில காரண ங்களால் அனுமதி அளிக்க மறுத்தது.

மேலும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் மாண வர்களுக்கு ரூ.500 அபராதமும், ஒரு வாரம் இடைநீக்கம் செய்து தண்டனை வழங்கியது.

ஜல்லி கட்டுக்காக போராடுப வர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்தது ஆஸ்திரேலிய அரசு. 
ஆனால், இங்கோ, ஒரு கல்லூரி நிர்வாகம் போராட்ட த்தில் கலந்துக் கொண்ட மாணவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:
Today | 21, March 2025
Privacy and cookie settings