கமல்ஹாசன் தொடக்கத்தில் இருந்தே இந்த ஜல்லிக் கட்டுக்கான மாணவர் அறவழி போராட்டத்தை பாராட்டி வந்தார்.
ஊக்கமது கைவிடேல் என்று சொல்லி, அத்தோடு தொடர்ந்து பதிவுகளாக போட்டு ஊக்கப்படுத்தி வந்த கமலுக்கு, நேற்றைய நிகழ்வு
உண்மையாக போராடிய இளைஞர்களால் நடத்தப்பட்ட தல்ல என்று பதிவுகளாக போட்ட கமல், நேற்று ஒரு ஆங்கில நியூஸ் சேனலில் விவாதத்தில் பங்கேற்றார்.
வன்முறை, போராட்ட இளைஞர் களால் கிடையாது என்று சொன்ன கமலிடம், அவருடன் விவாதத்தில் பங்கேற்ற அப்ஸரா ரெட்டி
ஏதோ, நாட்டை விட்டு போவதாக சொன்னீர்களே? அமெரிக்கா எப்போ போவதாக உத்தேசம்?’ என்று கேட்டார்.
அதற்கு கமல் கோபப்படாமல், ‘நான் நாட்டை விட்டுத்தான் போவேன்னு சொன்னேன்.
ஆனால், நான் அமெரிக் காவுக்கு தான் போகணும்ன்னு எனக்காக அமெரிக்காவை தேர்ந்தெடுத்து தந்திருக் கிறீர்களே?’ என்று சொன்னார் கமல்.