இணையத்தில் தகவல்களைத் திருடும் Key Logger என்ற ஆபத்து !

0 minute read
இணையத்தில் தகவல்களைத் திருட பல வழிகளில் ஒன்று தான் இந்த Key logger (Keystroke logging). உண்மையில் இந்த மென்பொருள் திருடுவதற்காக உருவாக்கப் படவில்லை.
இணையத்தில் தகவல்களைத் திருடும் Key Logger என்ற ஆபத்து !
முதலில் இந்த மென்பொருளின் பயன் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

தங்கள் நிறுவனத்தில் வாடிக்கை யாளர்களை தொடர்பு கொள்ளும் போது எதிர்காலப் பயன்பாடு 

மற்றும் சாட்சிக்காக தங்கள் இணையத் தகவல் பரிமாற்றங் களை பதிவு செய்து வைத்துக் கொள்ள உதவும் மென்பொருள் தான் இது.
இணையத்தில் தகவல்களைத் திருடும் Key Logger என்ற ஆபத்து !
இந்த மென்பொருளை நிறுவி விட்டால், உங்கள் கணினியில் என்ன தட்டச்சு [Type] செய்தாலும் 

பதிவாகிக் கொண்டு இருக்கும், உங்கள் கடவுச்சொல் உட்பட. இதைப் பெரும்பாலும் வங்கி

Tags:
Today | 15, April 2025
Privacy and cookie settings