பேஸ்புக் லைவ்-ல் கேங் ரேப் !

0 minute read
ஃபேஸ்புக் லைவ் என்பது ஆக்க பூர்வமான நிகழ்ச்சிகளுக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இதை ஒருசிலர் தவறான நோக்கத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
சுவீடனின், உப்சலா என்ற இடத்தில் இரு தினங்களுக்கு முன் 30 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். 

அதில் ஒருவன் பலாத்காரத்தை பேஸ்புக்கில் லைவ் வீடியோ (லைவ் ஸ்டிரீம்) செய்துள்ளார். 

இந்த வீடியோவை அவரது நண்பர்கள் 200 பேருக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பார்த்துள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

அந்த பகுதியை சேர்ந்த போலீஸார் லைவ் வீடியோ செய்த 18-24 வயதான மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

பேஸ்புக் கொடுத்துள்ள லைவ் வீடியோ ஒளிபரப்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இது போன்ற குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:
Today | 13, March 2025
Privacy and cookie settings