மொபைலில் பார்க்கும் இணைய தளத்தை pdf களாக மாற்ற !

1 minute read
படி 1: மொபைலில் நீங்கள் விரும்பும் இணைய பக்கத்தில் சென்று வலது மேல் புறமுள்ள 3 புள்ளிகளை தொடவும்.
மொபைலில் பார்க்கும் இணைய தளத்தை pdf களாக மாற்ற !
படி 2: அதை தொடர்ந்து வரும் option- களில் உள்ள Print ஆப்ஷனை தேர்ந் தெடுக்கவும்.

படி 3: பின் Select Printer ஐ தேர்ந்தெடுக்கவும்.

படி 4 : பின் save pdf  ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

படி 5: அதில் save ஐகானை தேர்ந்தெடுக்கவும்.

படி 5: பின் எங்கு Save செய்ய நினைக்கி றோமோ அங்கு சென்று சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

பொதுவாக பேருந்து, தொடர் வண்டி மற்றும் ஆகாய வழி பயணங்களின் போது பயண சீட்டின் வழியே பயணித்த காலம் போய் இன்று அனைத்தும் தொழில் நுட்பமயமாகி விட்ட காலத்தில்
அனைவரும் டிக்கெ ட்டுகளை Soft Copy ஆக மொபைலில் சேமித்து வைத்தல் வைத்தே பயணிக்கின்றனர். 

அது போன்ற வேளைகளில் டிக்கெட்டுகளை pdf கோப்புகளாக சேமித்து வைத்தால் இணைய மில்லாத நேரத்தில் கூட அணுகலாம். 

மற்றும் வலை பக்கங்களை screen shot கள் எடுப்பதற்கு பதில் மேல்கூறிய வாறு pdf களாக மாற்றினால் இணையமில்லா சமயத்தில் கூட பயன் படுத்திக் கொள்ளலாம்.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings