வருமானத்தை விட மக்களின் போராட்டமே முக்கியம்.. சிஇஓ !

1 minute read
ஒரு நாள் வருமானத்தை விட எனது மக்களின் போராட்டம் தான் எனக்கு முக்கியம் என்று அவர் கூறியுள்ளது தான் முக்கியமானது. 
வருமானத்தை விட மக்களின் போராட்டமே முக்கியம்.. சிஇஓ !
சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் ஜல்லிக் கட்டுக்காக தெருவில் இறங்கி உணர்ச்சிகரமாக போராடிக் கொண் டுள்ளனர்.

வயது வித்தியாசம் இல்லாமல் இளைஞர்களும், முதியவர்களும், பெண்களும், குழந்தைகளும், குடும்பம் குடும்பமாக போராடி வருவதை உலக அளவில் தமிழகத்தின் பக்கம் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த கொவீனன்ட் கன்சல்டன்ட்ஸ் என்ற நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான ஜோசுவா மதன் என்பவர், தனது நிறுவனத்திற்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.
தனது நிறுவன ஊழியர்கள் 500 பேரும் ஜல்லிக்கட்டு புரட்சிப் போராட்ட த்தில் கலந்து கொள்ள வசதியாக இந்த விடுமுறையை அவர் அறிவித்து அசத்தி யுள்ளார்.

ஒரு நாள் வருமான த்தை விட எனது மக்களின் போராட்டம் தான் எனக்கு முக்கியம் என்று அவர் கூறியுள்ளதுதான் முக்கிய மானது.
Tags:
Today | 18, April 2025
Privacy and cookie settings