தங்கத்தில் பீட்சா.. புக் செய்தால் மட்டுமே கிடைக்கும் !

பீட்சா ரொம்ப பிரபலமான ஒன்றாகும். பீட்சாவைப் பற்றி ஒரு படமும், பீட்சா என்ற பெயரிலேயே ஒரு படமும் வந்துள்ளது நாம் அறிந்துள்ளோம். 
தங்கத்தில் பீட்சா.. புக் செய்தால் மட்டுமே கிடைக்கும் !
அந்தள வுக்கு பீட்சா மேல்தட்டு மற்றும் மேல் நடுத்தர வர்க்க மக்களிடத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

மேலை நாடுகளில் இருந்து அறிமுகப் படுத்தப்பட்ட பீட்சா, நாம் வெளியில் சென்றால் விரும்பி சாப்பிடும் ஒன்றாக இருக்கின்றது. அதிலும், 

குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடு கின்றார்கள் பீட்சாவை. தற்பொழுது, அமெரிக்கா வில் பீட்சா தங்கத்திலும் கிடைக் கின்றதாம். அதிலும், 22 கேரட் தங்கத்திலாம்.

ஆம், நியூயார்க்கில் இருக்கும் இண்டஸ்ட்ரி பீட்ஸா என்ற கடையில் நீங்கள் தங்கத் துகள்கள் தூவப்பட்ட அந்த பீட்ஸாவை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.
அதாவது, பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூலப் பொருட்களால் தயாராகும் இந்த பீட்ஸாவின் விலை 2000 டாலர்கள் ஆகும். 

அதாவது ஒரு துண்டுக்கு சுமார் 250 டாலர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பே ஆர்டர் செய்தால் தான், இந்த தங்க பீட்சா கிடைக்குமாம்.
Tags:
Privacy and cookie settings