மதுரை மாவட்டம், அலங்கா நல்லூர் ஜல்லிகட்டு செய்தி சேகரிப்பதற்காக வேந்தர் தொலைகாட்சி நிருபர் மற்றும் ஒளிப்பதி வாளர் நேற்று இரவு 12 மணிக்கு அலங்காநல்லூர் சென்று கொணடி ருந்தனர்.
குமாரம் என்ற கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த பகுதியில் தடை ஏற்படுத்தி யிருந்த இளைஞர்களை காவல் துறையினர் தாக்கினர்.
இதனை படம் பிடித்த வேந்தர் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஜெயகுமார் காவல் துறையினரால் தாக்கப் பட்டதோடு,
அவரிடம் இருந்த கேமராவை உடைத்து, பிடுங்கியும் சென்று விட்டதாக தற்போது தகவல் வெளியாகி யுள்ளது.