போராடுபவர்களை கட்டாயமாக வெளியேற்றும் காவல்துறை !

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வுகோரி மெரினா கடற்கரையில் குழுமியி ருக்கும் இளைஞர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர்.
போராடுபவர்களை கட்டாயமாக வெளியேற்றும் காவல்துறை !
ஆனால் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்த இளைஞர்கள் கடற்கரையை ஒட்டி குழுமியிரு க்கின்றனர்.

அவர்களை காவல்துறையினர் தகாத வார்த்தைகளில் திட்டி வருகின்றனர். அத்துடன் செய்தியாளர் களையும் அப்பகுதிக்கு காவல் துறையினர் அனுமதிக்க வில்லை.
போராடுபவர்களை கட்டாயமாக வெளியேற்றும் காவல்துறை !
இந்நிலையில், விரட்டப்பட்ட ஏராளமான இளைஞர்கள் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிக்குச் சென்று திரண்டு வருகின்றனர். அவர்களில் பலர் மெரினாவை நோக்கி நகர்ந்து வருகின்றனர். 

காவல் துறையினர் திணறி வருகின்றனர். மெரினாவுக்கு செல்லும் பாதைகள் முடக்கப் பட்டுள்ளன.
Tags:
Privacy and cookie settings