சோற்றை பிடுங்கித் தின்னும் போலீஸ்.. பசியில் மாணவர்கள் !

பரிதாபம். என்னவென்று சொல்வது யார் மீது குற்றம்? எங்கோ பதுங்கிக் கொண்டு இந்திய அரசியல் வாதிகளை ஏவி விடும் பீட்டா அமைப்பு பாதுகாப்பாக இருக்க,
சோற்றை பிடுங்கித் தின்னும் போலீஸ்.. பசியில் மாணவர்கள் !
இங்கு மூன்றாவது நாளாக மாணவர்கள் பசி பட்டினியோடு போராடி வருகிறார்கள். 

அலங்கா நல்லூர் மதுரை, சேலம் கோவை போன்ற இடங்களில் பசியோடு போராடும் மாணவர் களுக்கு பெண்கள் தங்கள் வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வந்து கொடுகிறார்கள்.
ஆனால், மாணவர்கள் அளவிற்கு போலீசுக்கும் வயிறு பசியும் இருக்கிறது. 

பெண்கள் கொண்டு வரும் உணவுகளை தட்டிப் பறித்து போலீஸ் கும்பலாக சாப்பிட்டு விடுகிறது.

தட்டிக் கேட்டால் அடிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுகிறது. யாரைக் குற்றம் சொல்வது நண்பர்களே!
Tags:
Privacy and cookie settings