அமெரிக்கா - சீனா மோதலுக்கு தயராகிறது !

அமெரிக்க மீது சீனா போர் பிரகடனம் அறிவித்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் நிலவுகிறது.
அமெரிக்கா - சீனா மோதலுக்கு தயராகிறது !
சீனாவின் இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட் டுள்ளார். அதில், தென் சீனக் கடலில் பிரச்சனை காரணமாக அமெரிக்காவுடன் மோதவுள்ள தாக அறிவித் துள்ளார்.

மோதலுக்காக தங்கள் படைகளை அணி திரண்டு எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித் துள்ளார்.

புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிராக பெய்ஜிங் உச்சமடைய, அமெரிக்க பசிபிக் பகுதியில் போர்க்கப்பல்கள், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங் களை மோதலுக்கான தயார் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
முன்னதாக மீண்டும் மீண்டும் சீனாவை சாடிய டிரம்ப், சர்ச்சைக் குரிய பசிபிக் பெருங்கடல் தீவுகள் மற்றும் வணிகப் பிரச்சினை களிலிருந்து பின்வாங்க மாட்டேன் என திட்ட வட்டமாக கூறியிரு ந்தார்.

இதையடுத்தே இரு நாட்டுக்கு இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டு ள்ளது.
Tags:
Privacy and cookie settings