ஜெயலலிதா இறந்தவுடன் சசிகலா தலைமையை முதலில் ஏற்க மறுத்த செங்கோட்டையனை அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தை கூறி சமாதானப் படுத்தியது சசி தரப்பு
ஆனால் தற்போது தான் கேட்கும் துறை வேண்டும் என்று அவர் சசிகலாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறாராம். அவர் கேட்கும் துறை மிக முக்கியமானது என்பதால் சக அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன்ர்.
செங்கோட்டையனுக்கு கதர் அல்லது உணவுத்துறை இலாகா கொடுக்க சசிகலா சம்மதித்துள்ள நிலையில் அவர் போக்குவரத்து துறை அல்லது உள்ளாட்சித்துறை தான் வேண்டும் என்று அடம் பிடிக்கின்றாராம்