மாணவர்கள் ஒவ்வொருவரும் சோறு தண்ணி இல்லாமல் செத்துக் கொண் டிருக் கிறார்கள். கம்பத்தில் இருந்து விழுந்து தற்கொலைக்கு முயல்கி றார்கள். பாத்ரூம் போக கூட வழி இல்லை.
சோர்வை மறந்து சிறு சிறு பள்ளி மாணவிகள் கூட போர்க் களத்தில் தமிழர் வீரம் காக்க போராடும் போது ஆதரவு கொடுக்கிறேன் என்கிற போர்வையில்
கூட்டத்தில் பங்கேற்று செல்பி எடுத்து அதை பேஸ் புக்கில் போட்டு லைக் வாங்கும் கேவலமான காரியங்களைச் செய்து வருகிறார்கள்.
மாணவர்களே நடிகர் நடிகைகள், அரசியல்வாதிகள் உங்கள் உணர்வுகளை தங்கள் அரசியல், பந்தாவுக்காக பயன்படுத் துகிறார்கள். எச்சரிகையாக இருங்கள்.
நேற்று சின்னத்திரை நடிகைகள் லட்சுமி, மற்றும் நடிகர்கள், நடிகைகள் மெரினா வந்து ஆதரவு கொடுத்து விட்டு
அதை முகநூலில் போட்டு நான் ஜல்லி கட்டுக்கு ஆதரவாளர் என்று பொய்யாக போட்டு ஆதாயம் தேடுகிறார்கள். உஷார்.