சிம்பு போராட்டத்தில் இருந்து ஒதுங்கினார் | Simbu abstain from the struggle !

நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டுக்காக உடனே குரல் கொடுத்தது அனைவருக்கும் தெரியும். தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஆதரவளித்து வருகிறார்.


முதன் முதலாக குரல் கொடுத்து அமைதியாக போராடினால் போதும் என்று போராடியும் காட்டினார்.

ராணுவமே வந்தால் எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று நுணுக்கங் களையும் தெரிவித்தார் அவ்வப்போது ஆலோ சனைகளை இளைஞர் களுக்கு கொடுத்து வருகிறார்.

நேற்று கூட அவரின் வீட்டின் முன் இரவு முழுவதும் போராட்டக்காரர்கள் அங்கேயே தங்கிவிட்டார்கள்.

தற்போது அவர் தனது போராட்டத்தை நிறுத்தி கொண்டதாக சொல்ல ப்படுகிறது. காரணம் என்னவெனில் ஒட்டு மொத்த ஊடகத்தின் பார்வையும் மெரினாவில் போராடும் இளைஞர்கள் மீது தான் இருக்க வேண்டும் என்பதற் காகத் தானம்.

ஒட்டு மொத்த தமிழா்களின் கனவு பலிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் உண்மை தமிழன் சிம்புதான் என்று இளைஞா்கள் கூறி வருகின்றனா்.
Tags:
Privacy and cookie settings