சென்னை மெரீனா கடற்கரையைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் போராட்ட த்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர் களை குண்டு கட்டாக தூக்கி எரிந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி யுள்ளது.
அதன்படி, கோவை வ.உ.சி மைதானத்தின் போராட்டக் களத்தில் தற்போது போலீசார் மிரட்டி, அவர்களின் தலைமுடியை பிடித்து இழுத்து பந்தைப் போல் தூக்கி எரிந்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் மாணவர்களும் இளைஞர் களும் அதிர்ச்சியில் ஒவ்வொரு வரும் இழுத்து பிடித்துக்கொண்டு போராட்டத் திலிருந்து வர மறுத்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி யுள்ளது.
இதனை தற்போது மீடியாக்களில் லைவ்வாக சென்றுகொண்டிருப்ப தால் கோவை பொது மக்களிடையே போலீசார் மீது அதிருப்பதியை வெளிப்படுத்தி வருகின்றனர்.