மெரினாவில் பதற்றம்... ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு !

0 minute read
சென்னை மெரீனா கடற்கரை ஜல்லிக்கட்டு போராட்டத்தில், போலீஸ் துணை கமிஷனர் இன்று அதிகாலையில் களைந்து செல்லுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார்.
மெரினாவில் பதற்றம்... ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு !
களைந்துசெல்ல மறுத்த போராட்ட இளைஞர்களை குண்டு கட்டா ஒவ்வொருவராக போலீசார் அகற்ற ஆரம்பித்தனர். 

ஆனால் போராட்டக்காரர்கள் தற்போது கடற்கரை ஓரம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த பகுதிக்கு மீடியோ உள்ளிட்ட ஊடகங்களுக்கு தற்போது அனுமதி மறுத்து அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. 

இதனால் கடற்கரை சாலையில் பதற்றம் மேலும் வலுத்துள்ளது.
Tags:
Today | 13, April 2025
Privacy and cookie settings