ஜல்லிக்கட்டு வெற்றிக்கு அதிமுக தான் காரணமாம்... தம்பிதுரை !

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் பல லட்சம் பேர் போராடி கொண்டிருக் கின்றனர். 
ஜல்லிக்கட்டு வெற்றிக்கு அதிமுக தான் காரணமாம்... தம்பிதுரை !
மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் நிறை வேற்றி ஜல்லிக்கட்டு நடத்த வழி வகை செய்ய வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதிமுக கட்சியின் எம்.பி. தம்பிதுரை டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த பின் செய்தியா ளர்களிடம் பேசியதாவது:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்து வதற்காக கடந்த 3 நாட்களாக அதிமுக எம்.பிக்கள் அனைவரும் டெல்லியில் முகாமிட்டு இரவு பகல் பாராமல் நாங்கள் போராடி வருகின்றோம்.

இதனால் தான் ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க இருக்கிறார். இன்று மாலைக்குள் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பா ர்க்கிறோம்.
மேலும், தமிழகத்திற்காக பாஜக அரசு ஒத்துழைப்பு சரியாக தருவ தில்லை பிரதமர் மோடியை சந்திக்க சென்றால் சந்திக் நேரம் ஒதுக்குவ தில்லை. இவ்வாறு அவர் தெரி வித்தார்.
Tags:
Privacy and cookie settings