ஒரு வாரமா, இந்த த்ரிஷா ஜல்லிக்கட்டு இல்லைன்னு சொன்னவுடனே நெட்டிசன்களிடம் பட்டபாடு இருக்கே. அப்படி ஒரு டென்ஷனை உண்டாக்கி விட்டார்கள்.
த்ரிஷா கடுப்பாகி,’ தமிழ் கல்சரில் இருக்கின்றவங்களா ..நீங்க? என்று பதிவிட்டது தான்.
உடனே த்ரிஷா குடிச்சிட்டு கும்மாளம் போட்ட படங்கள், தமிழ் கல்ச்சரை காபந்து பண்ணிய போது என்று போட்ட பதிவுகளில் த்ரிஷா ட்வீட்டரை விட்டே பறந்தார்.
அதுமட்டும் இல்லாமல், நெட்டிசன்களும், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும் தொடர்ந்து சமூகவலை தளத்தில் த்ரிஷாவை பின்னி பெடலெடுக்க, த்ரிஷா அம்மா உமா கிருஷ்ணன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.