அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் டிரம்புக்கு பாராட்டு குவிகிறதோ இல்லையோ அவரது மகளான இவான்கோ டிரம்புக்கு டுவிட்டரில் பாராட்டு குவிகிறது.
இந்நிலையில் இவான்கோ டிரம்பின் படுகவர்ச்சி யான, ஆபாசமான படங்களும் இணைய தளத்தில் அதிகளவில் இடம் பெற்று வருகிறது.
அமெரிக்காவின் முதல் குடிமகனின் மகளான இவான்கோ டிரம்ப்பை கூகுளில் பல கோடிக்கணக்கானோர் தேடி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இவான்கோவில் பழைய ஆபாசமான, கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆனால் டிரம்ப் குடும்பத்தினர் இதை கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.