நூற்றுக்கண க்கான படங்களுக்கு சவுண்ட் எபெக்ட் கொடுத்தி ருப்பவர் ராண்டி ராஜ். என்னைப் போன்ற சவுண்ட் எபெக்ட் கலைஞர்கள் ஒவ்வொரு படங்க ளுக் காகவும் கடுமையாக உழைக்கிறோம்.
ஆனால் எங்களது உழைப்பின் பலன் இசையமைப் பாளர்களுக்கே போய் விடுகிறது என்கிறார். அவர் மேலும் கூறுகையில், நான் எப்போது சவுண்ட் எபெக்ட் கலைஞராக பணியாற்றத் தொடங்கி னேனோ அப்போதில் இருந்தே சவுண்ட்களை சேகரிக்கும் வேலைகளில் முழுசாக இறங்கி விட்டேன்.
வெளியில் எங்கு சென்றாலும், அங்கு வாகனங்கள் செல்வது. வித்தியாச மான சப்தங்கள் கேட்பதை உடனே ரெக்கார்டு செய்து கொள்வேன். சில சமயங் களில் மரங்களின் அசைவுகள், அங்கே முகாமி ட்டிருக்கும் பறவை களின் குரல்க ளையும் பதிவு செய்வேன்.
சமீபத்தில் ஒரு தியேட்டருக்கு சென்றேன். அங்கே தேசிய கீதம் இசைக்கப் பட்டு, பின்னர் அனைவருமே ஒரே நேரத்தில் சேரில் அமர்ந்தனர். அத்தனை பேரும் உட்காரும் அந்த சவுண்டை எனது செல்போனில் பதிவு செய்து கொண்டேன்.
இது போன்று நான் பதிவு செய்வ தெல்லாம் படங்களுக்கு நான் சவுண்ட் எபெக்ட் கொடுப் பதற்கு பயன்படுத்திக் கொள்வேன். என்ன தான் எலக்ட்ரானிக் மையமாகி விட்ட போதும் இந்த மாதிரி லைவ் சவுண்ட்டுகள் ரொம்ப யதார்த்தமாக இருக்கும்.
மேலும், பேய், ஆக்சன் படங்களில் எங்களது பங்களிப்பு அதிகமாக இருக்கும். ஆனால் அப்படி நாங்கள் கொடுக்கும் சவுண்ட் எபெக்ட் எங்களுக்கு பெயர் வாங்கித்தரு வதில்லை. அந்தந்த படங் களுக்கு இசையமை க்கும் இசையமைப் பாளருக்குத் தான் கிடைக்கிறது.
சண்டை காட்சிகளில் கும் கும்மென்று நாங்கள் தான் சவுண்ட் கொடுத்தி ருப்போம். ஆனால் சூப்பர் மியூசிக் என்பார்கள். அதே போல், பேய் படங்களில் பேய் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே காற்று உள்ளிட்ட பயமுறுத்தும் சவுண்டை நாங்கள் தான் கொடுப்போம்.
ஆனால் அதைக்கேட்டு மியூசிக் டைரக்டர் மிரட்டியி ருக்கிறார் என்பார்கள். ஆக, பின் னணியில் இசையில் பெரும்பங்கு என்னைப் போன்ற சவுண்ட் எபெக்ட் கலைஞர் களுக்கு இருந்தும் நாங்கள் வெளியில் தெரிவதில்லை இதுதான் வருத்தம் தரும் விசயமாக உள்ளது.
இப்படியி ருக்கிற சூழ்நிலையில், சமீபகாலமாக கேரளாவில் இருந்து வந்து தமிழ்ப் படங்களை தயாரிப் பவர்கள், பெப்சியில் இடம்பெறாத கேரளத்து சவுண்ட் எபெக்ட் கலைஞர்களை அழைத்து வந்து தமிழ்ப் படங்களுக்கு பதிவு செய்கிறார்கள்.
இது என்னைப் போன்ற தமிழ் சினிமாவை நம்பியிருக்கும் கலைஞர்களை ரொம்பவே பாதிக்கிறது. அதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கும் முயற்சிகள் விரைவில் நடைபெற உள்ளது என்கிறார் ராண்டி ராஜ்.