உங்க பொன்னால் அது முடியாது.. ஹீரோ | Your gold is not it.. Hero !

கவுதமி எப்போதோ சொல்லிவிட்டார்- தன் மகள், அவருடைய படிப்பில் கவனமாக இருக்கிறார் என்று. ஆனால், அவரே சும்மா இருந்தாலும், சுத்தி உள்ள கிசுகிசு கூட்டம் சும்மாவா இருக்கும்?


கவுதமி,கமலை விட்டு பிரிந்ததே தன் மகளை ஹீரோயினாக்குவதற்கு தானாம். 13 வருஷம் வாழ்ந்ததற்கு ஒரு பத்து காசு கூட வாங்காமல், தன்னுடைய வருமானத்தை நம்பியே தனியே உள்ளாராம்.

சொந்தமா ஒரு ப்ரொடக்ஷன் ஹவுஸ் ஆரம்பித்து, பைனான்ஸ் வாங்கி படம் எடுக்கப் போகிறாராம் . இது மட்டும் இல்லாமல், கமலின் பெண்களை விட சூப்பர் ஹீரோயினாக தன் மகளை மாத்தி காட்டுவேன்னு சபதம் போட்டு உள்ளாராம்.

இதனால் பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஓப்பனிங்கே பெரிய ஹீரோக்களோடு தான் இருக்கனும்ன்னு என்னதான் கவுதமி நினைத்தாலும், அவங்க ஹீரோயின் மெட்டீரியலா இல்லையே என்று சொல்லுவதற்கு தயங்குகிறார்களாம்.
Tags:
Privacy and cookie settings