தமிழக அரசியல் நிலையைப் பார்த்தால் நாரதரே குழம்பிப் போய் விடுவார். அந்த அளவுக்கு முடிவே இல்லாமல் போய்க் கொண்டுள்ளது. எப்படா முடியும்.
எப்படா நிம்மதியா தூங்கலாம் என்று அத்தனை பேரையும் புலம்ப வைத்து விட்டது அதிமுக குழப்பங்கள். காலையில் விழித்து எழும்போது என்ன மாற்றம் இருக்குமோ என்ற அச்சத்துடன் தான் அனைவரும் இரவு தூங்கப் போகிறார்கள்.
அப்படிப் போய்க் கொண்டி ருக்கிறது. அதிமுகவின் ஒவ்வொரு நிகழ்வும் மக்களின் ஆர்த்தை பல மடங்கு தூண்டு வதாகவே உள்ளது. இந்த சமயத்தில் குஷியாக இருப் பவர்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள் தான். விதம் விதமாக தினுசு தினுசாக குவித்துக் கொண்டி ருக்கிறார்கள்.
மார்ச் 30க்குள்ள முடிச்சுக் கங்கப்பா
உங்க பிரச்சினை எதா இருந்தாலும் மார்ச் 30ம் தேதிக்குள்ள முடிச்சி ருங்கப்பா... இது "ஜியோ சிட்டிசன்களின்" கவலை!
அம்மாவோட ஆன்மா
கவர்னரே அதிமுக குறித்து குழம்பிப் போயிருப்பார் என்பது உண்மைதான்.. இதுவும் கூட நடந்தாலும் நடக்கலாம் பாஸ்!
போன வருஷம் ஆரம்பிச்சது
போன வருஷம் சென்னையில் வெள்ளம் வந்த போது ஆரம்பிச்சது.. இன்னும் டிவி சேனலை மாத்தலை.. உண்மை தான்!
தொண்டர்கள் ஆசைப்படுவதால்
இதுவும் நடந்தாலும் நடக்கலாம் ம்ய்ய்ய்யா!