விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி37 !

7 நாடுகளின் 104 செயற்கை கோள்களுடன் இன்று ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி சி37 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. இது வரை வேறு எந்த நாடுகளும்
விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி37 !
இவ்வளவு எண்ணிக்கை யுடனான செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஆகவே இது உலக சாதனையாக கருதப் படுகிறது.

இஸ்ரோ உலக அளவில் பல்வேறு சாதனை களை நிகழ்த்தி வருகிறது. சந்த்ராயன் நமது மிகப்பெரிய சாதனை செயற்கை கோளாகும். 

உலக நாடுகளுக்கு போட்டியிடும் அளவில் நமது இஸ்ரோவின் விஞ்ஞானி களின் செயல் பாடுகள் மற்றும் தொழில்நுட்ப அறிவு அமைந் துள்ளது.

உலக நாடுகள் இந்தியாவின் மீது விண்வெளித் துறையில் கவனம் செலுத்தும் அளவுக்கு இந்தியா வலிமை பெற்று வருகிறது. இது இந்தியாவின் பெருமைக்கு எடுத்துக் காட்டாகும்.
Tags:
Privacy and cookie settings