4 ஆண்டுகள் தண்டனை சசிக்கு - ஜெ., ஆத்மா மகிழ்ச்சி | Shashi sentenced to 4 years - J., Happy soul !

தமிழக மக்கள் நல்லவா்கள் என்றால் அது சசிகலா வுக்கு எதிராக தீா்ப்பு வரக்கூடும், தமிழக மக்கள் பாவம் செய்தவா்கள் என்றால் அந்த தீர்ப்பு சசிக்கு ஆதரவாக வரும்.


நடுநிலை யாளா்கள் தெரிவித்து வந்தனா். இந்த நிலையில் சசிகலா குற்றவாளி என்று சசிகலா ஜெயலலிதாவுடன் இருந்து கொண்டு பணம் கொள்ளை யடிப்பதில் ஈடுபட்டதால் தான் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு வந்தது.

முதல்வராக இருந்து ஜெயலலிதா ஜெயிலுக்கு சென்றார். அதன் பின்புதான் அவருக்கு உடல் நிலம் குற்றியது. ஜெயலலிதா மக்களுக்கு செய்த சேவைக்கா மீண்டும் முதல்வராக தோ்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அதிகமாக சசிகலா ஆட்டம் போடுகிறார் என்கிற செய்தி மத்திய அரசால் ஜெயலலிதா வின் காதுக்கு கொண்டு செல்லப் பட்டது.

இதனை யடுத்து ஜெயலலிதா சசியை கோபமாக பேசினார். சசியை ஓங்கி அறைந்தார் இதில் கடுப்பானன சசி ஜெயலலிதா கீழே தள்ளினார்.

அன்று இறந்த நிலையில்தான் அப்போலோ மருத்துவ மனைக்கு ஜெயலலிதா கொண்டு சென்றனா். இவ்வாறு அப்போலோ டாக்டரே கூறியதா கவும் செய்திகள் உண்டு இந்தநிலையில் சசிகலா நல்லவர் போல நாடகம் ஆடினார் நீதி வென்றது.

தமிழக மக்கள் வெடி, வெடித்து கொண்டாடு கின்றனா். மேல் உலகத்தில் இருந்து ஜெயலலி தாவும் சந்தோஷத்தில் இருப்பதாக அதிமுகவின் அடி மட்ட தொண்டா்கள் கூறி வருகின்றனா்.
Tags:
Privacy and cookie settings