இந்திய சினிமாவையே உலுக்கி விட்டது பாவனாவிற்கு பாலியல் தொல்லை ஏற்பட்ட செய்தி. இதை தொடர்ந்து போலிஸார் இந்த வேலையை செய்தது யார் என்று தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இதில் பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுனர் தான் இதை செய்தார் என்பது நிரூபணம் ஆகிவிட்டது, இவர் தற்போது கோயமுத்தூரில் பதுங்கியிருப் பதாகவும் தெரிகின்றது.
இந்நிலையில் சுனில் இந்த சம்பவம் நடந்து தலை மறைவான அன்று மட்டுமே அவரது மொபைலுக்கு 60 போன் கால்ஸ் வந்துள்ளது.
இதில் 6 மலையாள திரைப் பிரபலங்களும் அடங்கும் என கூறப் படுகின்றது, அவர்கள் யார், யார் என்பது விரைவில் தெரியவரும் என நம்பப்படு கின்றது.