சவுதி கூட்டுப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் அராப் நகருக்கு அருகே நடத்திய வான் வழித்தாக்குதலில் ஒரே வீட்டில் வசித்து வந்த 9 பெண்கள் கொல்லப் பட்டனர்.
ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி யாளர்கள் கடந்த இரண்டு ஆண்டு களாகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இவர்களை எதிர்த்து சவுதி அரேபியா தலைமையிலான அரபு கூட்டுப்படை போர் புரிந்து வருகிறது.
தொடர்ச்சியான தாக்குதலில் ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந் துள்ளனர். மேலும் பல்லாயிரக் கணக்கனோர் காயமடைந்து சிகிச்சை பெற வழியின்றித் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சவுதி கூட்டுப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் அராப் நகருக்கு அருகே நடத்திய வான் வழித் தாக்குதலில் ஒரே வீட்டில் வசித்து வந்த 9 பெண்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் பலர் காயமடை ந்தனர்.
இத்தாக்குதல் காரணமாக குடியிருப்புப் பகுதியி லிருந்த கட்டடங்கள் இடிந்து விழுந்தத தாகவும் இடிபாடுகளு க்குள் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் அஞ்சப் படுகிறது.