தீர்ப்புக்கு ட்வீட் முதல்வரே, அலுவலகம் போங்க... சாமி !

1 minute read
சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு கொடுக்கப்பட்டு இருந்த 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டு விட்டது.
தீர்ப்புக்கு ட்வீட் முதல்வரே, அலுவலகம் போங்க... சாமி !
அரசியல் சூழல் மாறி யதிலிருந்து தன் அரசியல் கருத்துக் களை தொடர்ந்து டிவிட்டரில் பதிவு செய்துகொண்டே வரும் அர்விந்த் சாமி, இந்த தீர்ப்பு பத்தி பதிவு செய்யாமல் இருப்பாரா?
முதல்வர் ஆபீஸ் போகணும், எம்.எல்.ஏ க்கள் தங்கள் மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும். அதற்கு முதல்வர் முன்னு தாரணமாக இருக்க வேண்டும். இரண்டு பேருக்கும் இதில் கொண்டாட ஒண்ணு மில்லை.
அதனால் காபந்து முதல்வர் மக்கள் பணிக்கு திரும்பி , பின் அரசியலை பார்க்க வேண்டும். நீதிமன் றத்தின் தீர்ப்பும், அது சொல்லுற விஷயமும் என்னென்னு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று ட்வீட் செய்துள்ளார்.
Tags:
Today | 21, March 2025
Privacy and cookie settings