அதிமுகவின் புதிய சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப் பட்டுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
இதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப் பட்டது.
இதனை யடுத்து தற்போதைய சட்டமன்ற கட்சி தலைவர் சசிகலா சிறை செல்ல வுள்ளதால், புதிய சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப் பட்டுள்ளார்.