அமலா பால் கொண்டாடிய காதலர் தினம் !

நடிகை அமலா பால் காதலர் தினத்தை தனது குடும்பத் தாருடன் கொண்டாடி யுள்ளார். நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அமலா பால் கொண்டாடிய காதலர் தினம் !
அவர்களின் திருமணத்தில் பெற்றோருக்கு ஈடுபாடு இல்லா விட்டாலும் அவர்களை சமாதானம் செய்து மணந்தார்கள்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அமலாவும், விஜய்யும் பிரிந்து விட்டனர். விஜய்யை பிரிந்தாலும் அவரை மிகவும் பிடிக்கும் என்று அமலா தெரிவித் துள்ளார்.

கடந்த காதலர் தினத்தை கணவருடன் கொண்டாடி னார் அமலா. இந்த காதலர் தினத்தை தனது குடும்பத் தாருடன் கொண்டாடி யுள்ளார். 

காதலர் தின கொண்டாட் டத்தை புகைப்படம் எடுத்து இன்ஸ்டா கிராமில் வெளியிட் டுள்ளார். காதலரோ, காதலியோ இல்லா தவர்கள் குடும்பத் தாருடன் கொண்டாடு வதையே அமலாவும் செய்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings