சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா வுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது குறித்து கமல் ஹாஸன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோர் குற்றவா ளிகள் என்று உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கி யுள்ளது.
சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் 4 ஆண்டு கால சிறை தண்டனையும், ரூ. 10 கோடி அபரதாமும் விதிக்கப் பட்டுள்ளது.
பழைய பாட்டுத் தான் இருந்தாலும்...— Kamal Haasan (@ikamalhaasan) February 14, 2017
தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்..
எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்..
இதன் மூலம் முதல்வராக வேண்டும் என்ற சசிகலாவின் கனவு தவிடி பொடியாகி யுள்ளது. சசிகலா உள்ளிட்டோர் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கமல் ஹாஸன் ட்விட்டரில் கூறியிருப் பதாவது, பழைய பாட்டுத் தான் இருந்தாலும்... தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்.. எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்.. என தெரிவித் துள்ளார்.