அத்தைக்கு செய்த துரோகத்தின் பலன் தீபா அதிரடி !

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், நீண்ட நாட்கள் கழித்து நல்ல தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். 
அத்தைக்கு செய்த துரோகத்தின் பலன் தீபா அதிரடி !
சிறைக்கு செல்ல வேண்டி யவர்கள் சென்றிருக் கிறார்கள். ஜெயலலிதா எப்போதுமே, இவர்களுக்கு பதவி அளிக்க வில்லை. முக்கியமாக அவர்களை ஜெயலலிதா எப்போதும் விரும்பி யதும் இல்லை.

தொடர்ந்து 30 ஆண்டுகள், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து கொண்டி ருந்தவர்கள் சிறைக்கு செல்ல உள்ளனர்.சசிகலா குடும்பத்துக்கு யார் தேவையோ,

அவர்களுக்கு பதவி அளிக் கின்றனர். எனக்கு அழைப்பு விடுத்த முதல்வர் பன்னீர் செல்வத்து க்கு நன்றி. எங்களது முடிவு குறித்து, விரைவில் அறிவிப்போம்’ என்றார்.
Tags:
Privacy and cookie settings