காலை, இரவு இரு நேரங்களி லும் பல்துலக்க வலியுறுத்தப் படுவதன் காரணம் என்ன?’
“பல் சொத்தையைத் தவிர்க்கவே அவ்வாறு வலியுறுத்தப் படுகிறது.
குறிப்பாக, இரவு நேரங்களில் சாப்பிடும் உணவுப் பொருட்கள் பற்களுக்கு இடையே ஒட்டிக் கொள்ளும்.
மேலும், உணவுப் பொருட்களில் உள்ள சுக்ரோஸை (இனிப்பு) பாக்டீரியா க்கள் சாப்பிட்ட பின்னர்,
லாக்டிக் அமிலத்தை பல், ஈறுகளின் மீது வெளியிடும் போது, அது ஒரு வெண்படலம் போன்று உருமாறும்.

அந்தப் படலம் தொடர்ந்து படியும் போது, காரையாக (Plaque) மாறி, பல் அரிப்பு ஏற்பட்டு பல்லானது சொத்தை யாகும்.”
“பல் துலக்கும் போது ரத்தம் வரக் காரணம்?’’
“பற்களின் காரையை கவனிக்காமல் விட்டால், ஈறுகள் பலவீனம் அடைந்துவிடும். அதனால் பல் துலக்கும்போது, ஈறுகளில் ரத்தம் வரும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிலருக்கும், பல் துலக்கும்போது ரத்தம் வரும்.
பற்களில் ரத்தம் வந்தால், ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அணுக வேண்டும். பொதுவாக, ஆண்டுக்கு ஒரு முறையாவது பல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.’’
“குழந்தைகளுக்குப் பால் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..?’’
“குழந்தைகள் வாயை திறந்து கொண்டே தூங்குவது, விரல் சூப்பிக் கொண்டே தூங்குவது,
அடிக்கடி நாக்கு மற்றும் பென்சிலைக் கடித்துக் கொண்டே இருப்பது… இதெல்லாம் தவறு.
அடிக்கடி நாக்கு மற்றும் பென்சிலைக் கடித்துக் கொண்டே இருப்பது… இதெல்லாம் தவறு.
இவ்வாறு செய்வதால் பால் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கும் சமயத்தில்
பற்கள் கோணலா கவும், சீரற்ற முறையி லும் வளர ஆரம்பிக்கும்.
பொதுவாக, குழந்தை களுக்கு 7 – 12 வயதில் பால் பற்கள் விழுந்து, நிரந்தர பற்கள்
முளைக்கும் சமயத்தில் குழந்தை களின் பற்களை கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.

12 வயதுவரை பற்கள் விழாமல் இருந்தால், கட்டாயம் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும்.”
“சூடான, குளிர்ச்சி யான, கடினமான உணவுப் பொருட்க ளால் பற்களுக்கு ஏற்படும் பாதிப்பு..?”
“ஆரோக்கிய மான பற்கள் குளிர்ச்சியான, சூடான, கடினமான பொருட்களை ஏற்றுக் கொள்ளும்.
சொல்லப் போனால் கடினமான உணவுகளை மென்று சாப்பிட பற்களுக்கு
தொடர்ந்து வேலை கொடுக்கும் போது, அதன் வலிமை உறுதிபடும்.
தொடர்ந்து வேலை கொடுக்கும் போது, அதன் வலிமை உறுதிபடும்.
அதனால் தான் கரும்பு சாப்பிடுவது பற்களின் ஆரோக்கிய த்தை முன்னிறுத்தி வலியுறுத்தப் படுகிறது.
சொத்தைப் பல் மற்றும் பல் ஈறுகளில் பாதிப்பு உடையவர்கள் குளிர்ச்சி யான, சூடான பொருட்களைச் சாப்பிடும் போது தான்,
பல் வலி மற்றும் பல் கூச்சம் ஏற்படும். அவர்கள் உடனடி யாக மருத்துவரை அணுக வேண்டும்.”
பல் வலி மற்றும் பல் கூச்சம் ஏற்படும். அவர்கள் உடனடி யாக மருத்துவரை அணுக வேண்டும்.”
“புகையிலைப் பொருட்கள், பற்களின் ஆரோக்கி யத்தை பாழாக்குவது பற்றி?’’
‘‘தொடர்ந்து புகையிலைப் பொருட் களை பயன்படுத்து வதால், பற்களின் ஈறுகள் பாக்டீரியாக் களால் அரிக்கப்பட்டு,
பல் சொத்தை, பல் வலி, பற்களில் கறை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
பல் சொத்தை, பல் வலி, பற்களில் கறை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
மேலும், வாயினுள்ளே தொடர்ந்து புகையிலைப் பொருட்களை அடைத்து வைத்திருப்பதால் ‘ஓரல் கேன்சர்’ பாதிப்புக்கும் வாய்ப்பிருக் கிறது.
புகையிலைப் பொருட்களை பயன்படுத்திய பின்னர், வாயை சுத்தம் செய்ய வேண்டும்.
படிப்படி யாக புகையிலைப் பொருட்களை பயன் படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நல்ல தீர்வு.’’
படிப்படி யாக புகையிலைப் பொருட்களை பயன் படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நல்ல தீர்வு.’’
‘‘சூயிங்கம் மெல்வது நல்லதா?’’
‘‘சூயிங்கம் மெல்லும் போது பற்களுக்குத் தொடர்ந்து வேலை கொடுக்கப் படுவதுடன், உமிழ்நீரும்
சுரந்து கொண்டே இருப்பதால் பற்களுக்கு வலிமையைத் தரும். எனவே, சூயிங்கம் மெல்வது பற்களுக்கு ஆரோக்கி யமானதே.”
சுரந்து கொண்டே இருப்பதால் பற்களுக்கு வலிமையைத் தரும். எனவே, சூயிங்கம் மெல்வது பற்களுக்கு ஆரோக்கி யமானதே.”
“குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுப்ப தால் பல் பிரச்னை வருமா..?’’
“கண்டிப்பாக வரும். புட்டிப்பால் கொடுக்கும் பெரும் பாலான அம்மாக்கள்,
இரவு நேரங்களில் பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்கின்றனர்.
இதனால், குழந்தையின் பற்களில் பால் படிந்து விடுகிறது.
இரவு நேரங்களில் பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்கின்றனர்.
இதனால், குழந்தையின் பற்களில் பால் படிந்து விடுகிறது.
வாயில் எப்போதுமே இருக்கும் ‘ஸ்டிரெப்டோ காகஸ்’ (strepto coccus) பாக்டீரியா,
பற்களில் படிந்திருக்கும் பாலுடன் வினை புரிந்து பற்சொத்தையை ஏற்படுத்தும்.
சிறு குழந்தை களுக்கு ஏற்படும் இத்தகைய பற்சொத்தை, ‘நர்ஸிங் பாட்டில் கேரீஸ்’ (Nursing bottle caries) எனப்படும்.
பற்களில் படிந்திருக்கும் பாலுடன் வினை புரிந்து பற்சொத்தையை ஏற்படுத்தும்.
சிறு குழந்தை களுக்கு ஏற்படும் இத்தகைய பற்சொத்தை, ‘நர்ஸிங் பாட்டில் கேரீஸ்’ (Nursing bottle caries) எனப்படும்.
அம்மாக்கள், புட்டிகளின் மூலம் குழந்தைக்குப் பால் கொடுத் தவுடன், கவனமாக குழந்தை யின் பல்
மற்றும் நாக்குப் பகுதியை சுத்தம் செய்துவிட வேண்டும். அக்கால வழக்கத்தைப் போல
மற்றும் நாக்குப் பகுதியை சுத்தம் செய்துவிட வேண்டும். அக்கால வழக்கத்தைப் போல
சங்கு (பாலாடை) மூலமாக குழந்தை களுக்குப் பால் கொடுப்பதே சிறந்த முறை.’’
“சீரற்ற பல் வரிசையை சரிசெய்ய கிளிப் அணியும்போது, கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?”
“பற்களின் வரிசையை சீர்செய்ய, ‘ரிமூவபிள்’ மற்றும் ‘ஃபிக்ஸட்’ என இரண்டு வகையான கிளிப்கள் பயன் படுத்தப் படுகின்றன.
சிறுவர் களுக்கு, ரிமூவபிள் வகை கிளிப்களைப் பயன்படுத்தலாம்.
சிறுவர் களுக்கு, ரிமூவபிள் வகை கிளிப்களைப் பயன்படுத்தலாம்.
விலை குறைவாக இருப்பதுடன் குறுகிய நாட்களிலேயே பற்களின் வரிசையை சீர் செய்து விடலாம்.
20 வயதுக்கு மேல் பல் வரிசையை சீர் செய்ய நினைத்தால்,
அதிகம் செலவாகும். மேலும், ‘ஃபிக்ஸட்’ வகை கிளிப்களை மட்டுமே அணிய முடியும்.’’
20 வயதுக்கு மேல் பல் வரிசையை சீர் செய்ய நினைத்தால்,
அதிகம் செலவாகும். மேலும், ‘ஃபிக்ஸட்’ வகை கிளிப்களை மட்டுமே அணிய முடியும்.’’