கம்பாலா (ஆப்பிரிக்கா), டிச. 28, 2009 பெண்களுக்கு செய்யப்படும் சுன்னத் சடங்குக்கு, உகாண்டா அரசு தடை விதித்துள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் உள்ள பழங்குடி முஸ்லிம் பெண்களுக்கு, சுன்னத் செய்யும் வழக்கம் உள்ளது.
பெண்களின் பிறப்புறுப்பை சிதைக்கும் இந்த சடங்குக்கு, பல நாடுகள் தடை விதித்துள்ளன. உடலுறவின் போது ஏற்படும் இன்பத்தை, சுன்னத் செய்து கொண்ட பெண்களால் அனுபவிக்க முடியாது.
அது மட்டுமல்லாது, குழந்தை பிறப்பின் போதும் இதனால் சிக்கல் ஏற்படும். பெண்களுக்கு எதிரான இந்த சடங்கை தடை செய்யும் விதத்தில், உகாண்டா நாடாளு மன்றத்தில் சட்ட முன்-வரைவு கொண்டு வரப்பட்டு உள்ளது.
உகாண்டாவில் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் நடக்கும் சடங்கில் 3 ஆயிரம் பெண்களுக்கு சுன்னத் செய்யப்படும்.
நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டமுன் வரைவு மூலம், இந்த சடங்குக்கு முடிவு கட்டப் பட்டுள்ளது.
ஆணின் உறுப்பின் நுனிப் பகுதியின் சதையை வெட்டியெடுப்பது இஸ்லாத்தில் ஒரு முக்கிய சடங்காகும். அதே போல பெண்களின் உறுப்பின் பகுதியை
அறுத்தெடுக்கும் முறைக்கு கிளைடோரி டெக்டோமி (clitoridectomy), லேபியா பிளாஸ்டி (labiaplasty), வெஜினோ பிளாஸ்டி (vaginoplasty) எனப்பல பெயர்களில் அந்த அறுவைச் சிகிச்சை முறைப்படி அழைக்கப் படுகிறது.
இஸ்லாத்தில் இப்பழக்கம் இல்லையென்று வாதித்தாலும், ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகவும் இந்தோனேசியா, லெபனான், யேமன், பங்களாதேசம் முதலிய
நாடுகளிலும், மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் ககறைந்த அளவிலும் முஸ்லீம்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.
காமசூத்ரா கூறும் இந்த முத்த வகைகள் உங்களின் வாழ்க்கையை மாற்றுமாம் தெரியுமா?சுருக்கமாக இது பெண் சுன்னத் எனப்படுகிறது. இதில் மூன்று முறைகள் உள்ளன. சரித்திர ரீதியாக இது எகிப்தில் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவியதாகத் தெரிகிறது.
இஸ்லாத்தில் இப்பழக்கம் இல்லையென்று வாதித்தாலும், ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகவும் இந்தோனேசியா, லெபனான், யேமன், பங்களாதேசம் முதலிய
நாடுகளிலும், மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் ககறைந்த அளவிலும் முஸ்லீம்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.
கிளைடோரிஸ் (Clitoris) என்பது பெண்ணுருப்பின் மேல் பகுதியில் இருக்கும் ஒரு சதை (படத்தில் கருப்பாகக் காட்டப் பட்டுள்ளது).
1. (A). பிரிப்யூஸ் (Prepuce) என்ற முறையில் கிளைடோரிஸைச் சுற்றியுள்ள சதையினை வெட்டியெடுப்பது.
1 (B). பிரிப்யூஸ் என்ற முறையில் கிளைடோரிஸைச் சுற்றியுள்ள சதை மற்றும் கிளைடோரிஸின் பகுதி அல்லது முழுவதுமாக எடுக்கப்படும் முறை
2. கிளைடோரிஸ் மற்றும் அதன் கீழிருக்கும் லேபியா மைனோரியா (Labia minoria) என்ற சதையின் பகுதியினையோ அல்லது முழுவதுமாகவோ சேர்த்து வெட்டி யெடுப்பது.
3. மேல் – லேபியா மைனோரியா (Labia minoria), மற்றும் கீழ் – லேபியா மேஜோரா (Labia majora) லேபியா சதையை முழுவதுகாக வெட்டி, சிறுநீர் போகும் பகுதி (Urethra)
மற்றும் பெண்ணின் பிரதான மைய உறுப்பு (Vagina) இரண்டையும் மறைக்கும் வகையில் உள்ள சதையைச் சேர்த்துத் தைத்து விடுவது. பிறகு சிறுநீர் மற்றும் மாதவிடாய் திரவம் வெளியேறுவதற்காக ஒரு ஓட்டைப் போடப்படும்.
மற்றும் பெண்ணின் பிரதான மைய உறுப்பு (Vagina) இரண்டையும் மறைக்கும் வகையில் உள்ள சதையைச் சேர்த்துத் தைத்து விடுவது. பிறகு சிறுநீர் மற்றும் மாதவிடாய் திரவம் வெளியேறுவதற்காக ஒரு ஓட்டைப் போடப்படும்.
உலக ஆரோக்கியக் கழகத்தின் அறிக்கையின் படி, எந்தெந்த நாடுகள் / நாகரிங்கள் அரேபிய முஸ்லிம்களால் படையெடுக்கப் பட்டுத் தாக்கப் பட்டனவோ, அந்தந்த நாடுகளில் இப்பழக்கம் காணப்படுகிறது.
சௌதி அரேபியா, ஐக்கிய அரேபிய எமிரைட்), ஆசியாவில் – மலேசியா, இந்தோனேசியா, இந்தியா (தௌபி போஹ்ரா முஸ்லிம்கள்) முதலிய நாடுகளில் இந்த வழக்கம் உள்ளது.
கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க இதெல்லாம் சாப்பிடுங்க !உதாரணமாக ஆப்பிரிக்கா – வடக்காப்பிரிக்க நாடுகளில் பெருமளவில், மத்தியத் தரைக்கடல் நாடுகளில் – குறிப்பாக அரேபிய தீபகற்பம், பாரசீக வளைகுடா நாடுகள் – யேமன், பஹ்ரின்,
சௌதி அரேபியா, ஐக்கிய அரேபிய எமிரைட்), ஆசியாவில் – மலேசியா, இந்தோனேசியா, இந்தியா (தௌபி போஹ்ரா முஸ்லிம்கள்) முதலிய நாடுகளில் இந்த வழக்கம் உள்ளது.
COUNTRY | PREVALENCE (%) | TYPE PERFORMED |
Benin | 16.8 | II |
Burkina Faso | 76.6 | II – Performed throughout the country in all but a few provinces. |
Cameroon | 1 | I, II |
Central African Republic | 35.9 | I, II |
Chad | 44.9 | II – Widely practiced in all parts of Chad.III – Confined to areas bordering Sudan in the eastern part of the country. |
Cote d’Ivoire (Ivory Coast) | 44.5 | II |
Djibouti | 90-98 | II – Performed on girls of Yemeni origin.III – Most common among the Issa and Afar. |
DRC (Congo) | Unknown | II |
Egypt | 97.3% | I, II, III |
Eritrea | 88.7 | I, II, III |
Ethiopia | 79.9 | I – Commonly practiced among Amharas, Tigrayans and the Jeberti Muslims living in Tigray.II – Most commonly practiced form. The Gurages, some Tigrayans, Oromos and the Shankilas practice this form. III – Practiced in the eastern Muslim regions bordering Sudan and Somalia. IV – Referred to as “Mariam Girz” in Ethiopia, it is practiced mainly in Gojam in the Amhara region. |
Gambia | 60-90 | I – The Sarahulis perform this on girls one week after birth. The Bambaras perform the procedure on girls between 10-15 years of age.II – Nearly all Mandinkas, Jolas and Hausas practice this form on girls 10-15 years old. III – The Fulas perform a procedure similar to Type III that is described as “vaginal sealing” on girls from one week old to 18 years old. IV – The Fulas perform this type on girls from one week old to 18 years old. |
Ghana | 5.4 | I, II, III |
Guinea | 98.6 | I, II, III, IV |
Indonesia | 100 | I, IV |
Kenya | 32.2 | I and II most common.III – found in the far eastern areas bordering Somalia. |
Liberia | 50 | II |
Mali | 91.6 | I, II, III(Type III practiced in southern areas of country) |
Mauritania | 71.5 | I, II |
Niger | 4.5 | II |
Nigeria | 19 | I, II, III, IV(Type I and II more prominent in the south; Type III more prominent in north) |
Senegal | 28.2 | II, III(Type II is most common) |
Sierra Leone | 80-90 | II |
Somalia | 90-98 | I – practiced mainly in the coastal towns of Mogadishu, Brava, Merca, and Kismayu.III – Approximately 80% of the circumcisions are this type. |
Sudan | 90 | I, II, III(Type III is most common) |
Tanzania | 17.7 | II, III |
Togo | 12 | II |
Uganda | 5 | No information available. |
Yemen | 22.6 | II, III |
உலகம் முழுவதும் இப்பழக்கம் இருப்பினும், ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் இது அதிகமாக பின்பற்றப்பட்டு வருகிறது. உலக சுகாதர நிறுவனம் இதைத் தடுக்க, முடிவிற்குக் கொண்டு வர முயற்ச்சி செய்து வருகிறது.
இரும்புச் சத்து உணவுகள் உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படுத்தும் தெரியுமா?பிப்ரவரி மாதம் 6ம் தேதி அனைத்துலக பெண் உறுப்புச் சிதைவு எதிர்ப்பு தினம் என்று ஐக்கிய நாடுகள் சங்கம் அறிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இதைப் பற்றி மூச்சுக் கூட விடுவது கிடையாது.