அதிநவீன முக்கோண பயணிகள் விமானங்கள் !

எதிர்காலத்தில் முக்கோண வடிவத்தில் பயணிகள் விமான த்தை நாசா அறிமுகம் செய்ய உள்ளது. அமெரிக் காவின் விண்வெளி ஆய்வு நிறுவன மான நாசா, போயிங் நிறுவ னத்துடன் இணைந்து

 

“எக்ஸ்-48சி” என்ற மொடல் முக்கோண வடிவ விமானத்தை தயாரித் துள்ளது. இந்த விமானம் எதிர் காலத்தில் விமான போக்கு வரத்திற்கு பயன் படுத்தப்பட உள்ளது. 

இதன் சோதனை ஓட்டம் வெற்றி கரமாக நடந் ததாகவும், இந்த விமானங்க ளின் மொடல்களே அடுத்த 20 ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் நாசா நம்பிக்கை தெரிவித் துள்ளது. 

உளவு விமானத்தைப் போன்று உள்ள இந்த விமானத்தில் ஜன்னலோர இருக்கைகளே இருக்காது என்றும், மாறாக அதிக இருக் கைகள் மற்றும் அதிக எரிபொருள் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவித் துள்ளது. 

 

அத்துடன் அதிக சரக்குகளையும் இதில் ஏற்றிச் செல்லவும் முடியும். முக்கோண வடிவில் இருப்பதால், வேகமாகவும் செல்ல முடியும். 
வீடியோவை இங்கே பார்க்கவும்!
எனவே இந்த விமானம் அடுத்த 15- 20 ஆண்டுகளில் மிகச்சிறந்த பயணிகள் விமான ங்களாக மாறுவதுடன், இராணுவ பயன்பாடுகளு க்காகவும் பயன்படுத் தலாம் என்றும் நாசா கூறியுள்ளது.
Tags:
Privacy and cookie settings